Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இறக்கும் வரை சினிமா : ஸ்ரேயா ஆசை

August 30, 2018
in Cinema
0
இறக்கும் வரை சினிமா : ஸ்ரேயா ஆசை

ஸ்ரேயா நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் நரகாசூரன். இதன் அனுபவம் குறித்து அவர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி : நரகாசூரன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அரவிந்த்சாமி, நான், சந்தீப், ஆத்மிகா, இந்திரஜித் எல்லோரும் ஓர் இடத்தில் சந்திக்கும் விஷயங்கள் தான் படம்.

இது இயக்குநர் படம், அழகாக கதை அமைத்து எடுத்துள்ளார். படம் முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே என்ன மாதிரியான கதை என புரிந்து விடும். படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. அப்படியொரு கதை. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எனக்கும் மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.

முதன்முறையாக அரவிந்த்சாமி ஜோடியாக நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த முதல் காட்சி மறக்க முடியாதது. திறமையான நடிகர். சினிமா பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். யோகா, தியானம் செய்கிறேன், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன், ரசிக்கிறேன். இவையே நான் இளமையாக இருக்க காரணம். சென்னையில் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் சாப்பிங் செய்ய பிடிக்காது.

காஞ்சி பட்டு புடவைகள் மட்டும் நிறைய வாங்குவேன். முகம் தெரியாதவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக புடவை வாங்குகிறேன். என் திருமண வாழ்க்கை தனிப்பட்ட விஷயம், அதை பொது வெளியில் பேச விரும்பவில்லை.முகப்பு » சினிமா » தினமலர்
இறக்கும் வரை சினிமா : ஸ்ரேயா ஆசை
தினமலர் தினமலர் 2 hrs ago
இறக்கும் வரை சினிமா : ஸ்ரேயா ஆசை
ஸ்ரேயா நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் நரகாசூரன். இதன் அனுபவம் குறித்து அவர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி : நரகாசூரன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அரவிந்த்சாமி, நான், சந்தீப், ஆத்மிகா, இந்திரஜித் எல்லோரும் ஓர் இடத்தில் சந்திக்கும் விஷயங்கள் தான் படம்.

இது இயக்குநர் படம், அழகாக கதை அமைத்து எடுத்துள்ளார். படம் முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டது. முதல் 10 நிமிடங்களிலேயே என்ன மாதிரியான கதை என புரிந்து விடும். படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. அப்படியொரு கதை. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எனக்கும் மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.

முதன்முறையாக அரவிந்த்சாமி ஜோடியாக நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த முதல் காட்சி மறக்க முடியாதது. திறமையான நடிகர். சினிமா பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். யோகா, தியானம் செய்கிறேன், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன், ரசிக்கிறேன். இவையே நான் இளமையாக இருக்க காரணம். சென்னையில் விரும்பி சாப்பிடுவேன். ஆனால் சாப்பிங் செய்ய பிடிக்காது.

காஞ்சி பட்டு புடவைகள் மட்டும் நிறைய வாங்குவேன். முகம் தெரியாதவர்களின் உழைப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக புடவை வாங்குகிறேன். என் திருமண வாழ்க்கை தனிப்பட்ட விஷயம், அதை பொது வெளியில் பேச விரும்பவில்லை.

நான் இறக்கும் வரை சினிமாவில் நடிக்க வேண்டும். இது தான் என் கனவு. டான்ஸ் தொடர்புடைய ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். என்னால் தமிழை நன்றாக புரிந்து கொள்ள முடியும், சரளமாக பேச முடியாது. விரைவில் நான் நடித்த தெலுங்கு படம் ஒன்று வெளியாக இருக்கிறது. தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறேன். நல்ல தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

Previous Post

ரஜினி படத்திற்காக லுக் மாற்றிய விஜய்சேதுபதி

Next Post

மா.ச.உசத்தியலிங்கத்தின் முயற்சியால் புனரமைக்கப்படும் ஆசிகுளம் கற்குளம் வீதிகள்

Next Post

மா.ச.உசத்தியலிங்கத்தின் முயற்சியால் புனரமைக்கப்படும் ஆசிகுளம் கற்குளம் வீதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை       

June 22, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் – உதய கம்மன்பில 

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures