Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஸ்வரூபம் -2 ரிலீஸ் தேதி மாற்றமா?

August 8, 2018
in Cinema
0

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே சென்னை, ஐதராபாத், மும்பை என்று அப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் கமல்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக, ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த வாரம் இறுதியில் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.

அதன்காரணமாக கமலின் விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீசும் தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனபோதும் கமல் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Previous Post

விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்

Next Post

மெரினா என்று வந்தாலே நீதி வெல்லும் – விஷால்

Next Post
மெரினா என்று வந்தாலே நீதி வெல்லும் – விஷால்

மெரினா என்று வந்தாலே நீதி வெல்லும் - விஷால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures