Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

என்டிஆரின் சொந்த கிராமத்தில் படப்பிடிப்பு

August 5, 2018
in Cinema
0

முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனது தந்தை என்.டி.ஆரின் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் இந்த படத்தில் அவரது தாயார் பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இவர்களுடன் ராணா, காஜல்அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை ஐதராபாத்தில் போடப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தபடியாக என்.டி.ஆரின் சொந்த ஊரான நிம்மகுரு மற்றும் அவர் மனைவி பசவதாரகத்தின் சொந்த ஊரான ஆந்திராவிலுள்ள கோமரவொலும் ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கதையில் நம்பகத் தன்மையை கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே பெற்றோரின் சொந்த கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தயிருப்பதாக தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.

Previous Post

ஷங்கர் ஒரு சிறந்த சிந்தனையாளர் – ஏ.ஆர்.ரகுமான்

Next Post

மோட்டார் சைக்கிளால் மோதி, இளைஞர்களை தாக்கவில்லை

Next Post

மோட்டார் சைக்கிளால் மோதி, இளைஞர்களை தாக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures