Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சாதனை படைத்த சீமராஜா டீசர்

August 5, 2018
in Cinema
0

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி அமைத்துள்ள படம் சீமராஜா. இவர்களுடன் சிம்ரன், சமந்தா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த 3-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. அதையடுத்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட டீசரை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வந்த நிலையில், ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது.

Previous Post

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய்

Next Post

அர்த்தமுள்ள வேடங்களில் நடிக்க விரும்பும் பூஜாகுமார்

Next Post

அர்த்தமுள்ள வேடங்களில் நடிக்க விரும்பும் பூஜாகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures