Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்பும் த்ரிஷா

July 30, 2018
in Cinema
0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக்க போவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கயிருப்பதாகவும் கடந்த ஆண்டு செய்தி வெளியானது. அதன்பிறகு சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தி வெளியாகின. ஆனால் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்று செய்தி வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இப்படியான சூழ்நிலையில், தற்போது ஒரு பேட்டியில், ஜெயலலிதா வாழ்க்கை கதையை யாராவது படமாக்க முன்வந்தால், அதில் ஜெயலலிதாவாக நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் த்ரிஷா. மேலும், அவர் எனக்கு பிடித்தமான தலைவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

தனுஷின் கணக்கு…!

Next Post

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

Next Post

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures