Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகேஷ்பாபு

July 30, 2018
in Cinema
0
20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த மகேஷ்பாபு

மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த முதல் படம் ராஜகுமாருடு. கே.ராகவேந்திரராவ் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா நாயகியாக நடித்தார். 1999ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அந்த வகையில், இன்றோடு மகேஷ்பாபு சினிமாவில் நடிக்கத் தொடங்கி 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த 19 ஆண்டுகளில் அவர் 24 படங்களில் நடித்துள்ளார். அதோடு, உலகம் முழுவதிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

அந்தவகையில், குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக, வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ்பாபு, கொரட்டல்லா சிவா இயக்கிய பாரத் அனே நேனு படத்தை அடுத்து தற்போது வம்சி இயக்கும் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார்.

Previous Post

மன்னாரில் தாய்,பிள்ளை என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் மீட்பு

Next Post

‘வட சென்னை’ – ‘பொல்லாதவன், புதுப்பேட்டை’ ஞாபகம் வருகிறதா ?

Next Post
‘வட சென்னை’ – ‘பொல்லாதவன், புதுப்பேட்டை’ ஞாபகம் வருகிறதா ?

'வட சென்னை' - 'பொல்லாதவன், புதுப்பேட்டை' ஞாபகம் வருகிறதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures