Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை

June 22, 2018
in Sports
0

மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த அணி என்ற உலக சாதனையை நியூசிலாந்து படைத்த சில மணி நேரங்களில் இங்கிலாந்து முறியடித்து புதிய சாதனை படைத்தது.இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று முன்தினம் காலை டான்டனில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து, மகளிர் டி20 போட்டியில் அதிக ரன் குவித்த அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது.இதற்கு முன், கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் (எதிர்: இங்கி.,) எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்து அணி துவக்க வீராங்கனையான கேப்டன் பாடேஸ் 66 பந்தில் 124 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து தோற்றது.இப்போட்டி முடிந்த சில மணி நேரத்தில், பகல்/இரவு ஆட்டமாக தென் ஆப்ரிக்காவுடன் இங்கிலாந்து மோதியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன் குவித்து நியூசிலாந்தின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது. துவக்க வீராங்கனை பெயுமான்ட் 63 பந்தில் 116 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

Previous Post

ஜெடினாக்கின் பெனால்டி கோலால் டென்மார்க்கை டிரா செய்தது ஆஸ்திரேலியா

Next Post

3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி

Next Post
3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி

3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures