குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், தெலுங்கில் கல்யாண்ராமுடன் எம்எல்ஏ படத்தில் நடித்தவர், இப்போது பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் வெளியாகிறது.
மேலும் இந்தப்படத்தில் ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்க உள்ள நிலையில் இன்னொரு நடிகராக ஹிந்தி நடிகர் ஹர்சவர்தன் ராணேவும் இணைந்துள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் இந்தி சார்ட்டிலைட் ரைட்ஸ் இப்போதே ரூ.9.5 கோடிக்கு விலைபோய் உள்ளதாம்.