தீவிர விஜய் ரசிகரான, ஜி.வி.பிரகாஷ், தற்போது, சர்வம் தாள மயம் என்ற படத்தில், விஜய்யின் ரசிகராகவே நடிக்கிறார். அதன் காரணமாக, வழக்கமான விஜய் ரசிகர்களை போன்று, விஜய் படம் வெளியாகும் தியேட்டர் வாசலில், ‘கட்-அவுட்’ பேனர் வைப்பதிலிருந்து மாறி, ஒரு உண்மையான ரசிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் விதமாகவும், இப்படத்தில், ஜி.வி.பிரகாஷின் கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது.