Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது

March 17, 2018
in Cinema
0
விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது

கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த படம் விஸ்வரூபம். கமல், இயக்கி, தயாரித்த இந்தப்படம் சர்ச்சைகளை கடந்து வெற்றி பெற்றது. முதல்பாகம் முடிந்தபோதே விஸ்வரூபம் 2 அறிவிப்பு வந்தது.

ஏற்கனவே பாதிக்கு மேற்பட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தாண்டே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்கர் உடனான தயாரிப்பு பிரச்னை காரணமாக படப்பிடிப்பு முடங்கியது.

பின்னர் அந்த பிரச்னைகளை எல்லாம் முடித்து விஸ்வரூபம் 2 படத்தை கமல், தன் வசமாக்கினார். இதையடுத்து விஸ்வரூபம் படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டன. போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகளும் நடந்து வந்தன. சமீபத்தில் இந்த பணிகள் எல்லாம் முடிந்தன.

இந்நிலையில், விஸ்வரூபம் 2 படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் சில காட்சிகளை நீக்கி விட்டு யு/ஏ சான்று அளித்துள்ளனர்.

சென்சார் கிடைத்துவிட்டதால் படம் விரைவில் ரிலீஸாகும் என தெரிகிறது. தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து வருகிறது. இந்த பிரச்னை தீர்ந்த பின்னர் படம் வெளியாகும் என தெரிகிறது.

Previous Post

திருட்டு இணையதளங்கள் மீது நடவடிக்கை: விஷால் மகிழ்ச்சி

Next Post

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடி

Next Post
பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடி

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures