Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தங்கப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு பாராட்டு

March 4, 2018
in Sports
0

ஆசியப் பெண்கள் மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவ்ஜோத் கவுர் க்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது.

பஞ்சாப் மாநிலம், தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பாக்ரியா என்னும்சிற்றூரை சேர்ந்தவர் 28 வயதான நவ்ஜோத் கவுர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தனது மல்யுத்த போட்டியை ஆரம்பித்தார். முதலில் இவருக்கு பயிற்சி கொடுத்தவர் அசோக் குமார் ஆவார். பயிற்சியில் முன்னேறி கடந்த 2013 ஆம் வருடம் ஆசிய பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2014 ஆம் வருடம் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.சமீபத்தில் நடந்த ஆசிய பெண்கள் மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்துக் கொண்ட நவ்ஜோத் கவுர் ஜப்பான் வீராங்கனையை இறுதிச் சுற்றில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது ரெயில்வேயில் முதுநிலை எழுத்தராக பணி புரிகிறார். இவரது வெற்றியை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர், “ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் தங்கத்தை வென்று இந்தியாவுக்கு, பஞ்சாபுக்கும் பெருமை தேடித்தந்த நவ்ஜோத் கவுருக்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்” என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

உதயன் சர்வதேச விருதுவிழா – 2018

Next Post

கொல்கத்தா அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் தேர்வு!

Next Post

கொல்கத்தா அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் தேர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures