Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீரர்!

February 26, 2018
in Sports
0
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீரர்!

விம்பிள்டன் உள்பட ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்; உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவர்; செரீனா வில்லியம்ஸுடன் போட்டிபோட தகுதியானவர்; விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை… இன்னும் எத்தனையோ, மரியா ஷரபோவாவை குறிப்பிடச் சொல்லப்பட்டவை. 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். `மெல்டோனியம்’ எனும் மருந்தை அவர் பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவித்தன. அந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த மருந்து தடைசெய்யப்பட்டது. ஆய்வு நடந்தது ஏப்ரலில். அவரோ, தான் அந்த மருந்தை கடந்த பத்து ஆண்டுகளாக தனது மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், இதை தடைசெய்தது தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். ஆனாலும், தடை நீங்கவில்லை.

மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளின் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை அதிகம் எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் மருந்துதான் `மெல்டோனியம்’. இது, பக்கவாதம் வந்த நோயாளிகளுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. மெல்டோனியம், தசைகளுக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் தன்மையை அதிகப்படுத்துவதால், விளையாட்டு வீரர்கள் தங்கள் தசைகளின் திறனை அதிகப்படுத்த இந்த மருந்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறி, ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 2016-ம் ஆண்டில் இந்த மருந்தைப் பயன்படுத்த தடைவிதித்தது. இந்த ஊக்கமருந்து, ரஷ்யாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ஷரபோவாவைத் தொடர்ந்து, இந்தியத் தடகள வீரர் ஜிதின் பால் கரியரை முடக்கியுள்ளது இந்த மெல்டோனியம். 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரரான ஜிதின் பால், தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் வைத்திருந்ததாக தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் ஒழுங்குக் குழு கண்டறிந்து, அவரைப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.

Previous Post

சிறீதேவியின் மரணம் போதையால் வந்ததே !

Next Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் மோர்னே மார்கல்

Next Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் மோர்னே மார்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures