Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இந்திய அணி ‘நம்பர்–1

February 15, 2018
in Sports
0

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி, ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி, 10வது இடத்துக்கு முன்னேறியது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 4–1 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ள இந்திய அணி, 122 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தது. இதனையடுத்து தென் ஆப்ரிக்க அணி, 118 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

செஞ்சூரியனில், நாளை நடக்கவுள்ள 6வது மற்றும் கடைசி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றால் கூட இந்தியாவின் முதலிடத்துக்கு ஆபத்து இல்லை. கடைசி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி, 121 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கும். தென் ஆப்ரிக்க அணி, 119 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

ஒருவேளை கடைசி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும். தென் ஆப்ரிக்க அணி, 117 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடரும். ஒருநாள் தொடருக்கு முன், இந்திய அணி, 119 புள்ளிகளுடன், 2வது இடத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்க அணி, 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

ஆப்கன் அபாரம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2–1 என, முன்னிலை வகிக்கும் ஆப்கானிஸ்தான் அணி, 53 புள்ளிகளுடன், 10வது இடத்துக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே அணி, 52 புள்ளிகளுடன் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மீதமுள்ள 2 போட்டிகளில், ஒன்றில் வென்றால் கூட ஆப்கானிஸ்தான் அணி, 10வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

Previous Post

ஜனா­தி­பதி நாளை விசேட அறிவிப்பு

Next Post

ஆப்கன் அணி அசத்தல்

Next Post

ஆப்கன் அணி அசத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures