நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார். படத்தின் கதைப்படி சஞ்சய்யின் மனைவி கதாபாத்திரமான மான்யா தத் ரோலில் நடிகை தியா மிர்சா நடிக்கிறார். இதுகுறித்து மியா கூறுகையில், சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. ஒருவரின் வாழ்க்கை கேரக்டரில் நடிக்கும் போது அந்த அனுபமே வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது என்று கூறியுள்ளார்.
சஞ்சய் தத் வாழ்க்கை படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படம் வருகிற மார்ச் 30-ம் தேதி ரிலீஸாக உள்ளது.