Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஜினி, கமலுக்கு சிறப்பு விருதுகள்

November 15, 2017
in Cinema
0

நடிகா்கள் கமல்ஹாசன், ரஜினிகாந் ஆகியோருக்கு, ஆந்திர மாநில அரசின் என்.டி.ஆா். தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு வருடமும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தெரிவு செய்து விருதை வழங்கி வருகிறது.

என்.டி.ஆா். தேசிய விருது, பின்.என்.ரெட்டி மாநில விருது, நாகிரெட்டி & சப்ரணி மாநில விருது, ரகுபதி வெங்கையா மாநில விருது மற்றும் நடுவா் சிறப்பு விருது ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் என்.டி.ஆா். தேசிய விருது 2014 ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான பி.என்.ரெட்டி மாநில விருது, பாகுபலி இயக்குநா் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

புலிகளால் மதிப்பளிக்கப் பட்ட மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் மறைந்தார்!

Next Post

திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஊடக அறிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது – அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result