Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் பேசிய மோடி!!

November 2, 2017
in World
0
ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் பேசிய மோடி!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மோடி தன் இரங்கலை டிரம்ப்பிடம் தெரிவித்தார்.
நியூயார்க்கில் வர்த்தக மைய நினைவிடம் அருகே நேற்று சென்றுகொண்டிருந்த மக்கள் மீது, லாரியை மோதி ஒருவர் நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலில் 8 பேர் உயிர் இழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். லாரியை ஓட்டி வந்த உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த சேபுல்லோ சாய்பவ் என்பவரை போலீஸார் சுட்டுப்பிடித்தனர். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் விவரம் கேட்டறிந்தார்.

பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா-அமெரிக்கா இணைந்து போராடுவது என்றும் இருவரும் உறுதியேற்றுக் கொண்டனர். இந்தச் செய்தியை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மோடி தன் ட்விட்டர் பக்கத்திலும் இரங்கல் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு நபரை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறையான எப்ஃ.பி.ஐ தெரிவித்துள்ளது. அந்த நபரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அவருடைய பெயர் முகமது ஜாயிர் கடிரோவ் (32) ஆகும். விரைவில் அவரை கைது செய்து விடுவோம் என்றும் எப்.பி.ஐ. கூறியுள்ளது.

Previous Post

கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

Next Post

கிண்ணியா பிரதேச சபைச் செயலாளரிடம் நான்கு மகஜர் கைளிப்பு

Next Post
கிண்ணியா பிரதேச சபைச் செயலாளரிடம் நான்கு மகஜர் கைளிப்பு

கிண்ணியா பிரதேச சபைச் செயலாளரிடம் நான்கு மகஜர் கைளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures