Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

தாஜ்மஹால், இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை – பா.ஜ.க.

October 17, 2017
in World
0

தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரே உலக அதிசயமான தாஜ் மஹாலை, சமீபத்தில் மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டது. அந்த சம்பவம் உண்டாக்கிய சர்ச்சை அடங்கும் முன்னர், தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசி இருப்பது கடும் சர்ச்சையை உணடாகியுள்ளது. அத்துடன் அவர் வரலாற்றினையும் தவறாக கூறி இருப்பது மேலும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

அம்மாநிலத்தின் சர்தானா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் சங்கீத் சோம். இவர் சமீபத்தில் மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடியோ தற்பொழுது இணைய தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த விடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

மாநில அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ் மஹாலை நீக்கி மாநில அரசு உத்தரவிட்டது பற்றி பெரும்பாலானோர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எந்த வரலாற்றினை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்? யாருடைய வரலாறு இது?

தாஜ் மஹாலை கட்டியவர் தன்னுடைய தந்தையை சிறையில் அடைத்தவர். ஹிந்துக்களை அவர் இந்தியாவிலிருந்து ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க நினைத்தவர். இத்தகையவர்கள் எல்லாம் நமது வரலாற்றின் ஒரு பகுதியாவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மொத்தத்தில் தாஜ் மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை.

வரலாற்றினை நாம் மாற்றி எழுதுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த விடியோவில் பேசியுள்ளார். ஆனால் அவர் கூறியுள்ளது போல தாஜ் மஹாலை கட்டிய ஷாஜஹான் தனது தநதையை சிறையில் அடைக்கவில்லை என்பதும், அவரது மகனான அவுரங்கசீப்தான் தன்னுடைய தந்தையான ஷாஜஹானை சிறையில் அடைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

மியன்மாரில் உள்ள, முழு முஸ்லிம்களுக்கும் ஆபத்து!

Next Post

ரவிக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு அச்சுறுத்தல், நாட்டிலிருந்து வெளியேறினார்

Next Post
ரவிக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு அச்சுறுத்தல், நாட்டிலிருந்து வெளியேறினார்

ரவிக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு அச்சுறுத்தல், நாட்டிலிருந்து வெளியேறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 4, 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

June 4, 2026
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது 

June 4, 2026
ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி மேம்பாடு: வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி மேம்பாடு: வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!

June 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures