Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சசிகலாவை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர்தான்!

September 12, 2017
in World
0
சசிகலாவை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர்தான்!

சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் எம்.பி முன்மொழிந்துள்ளார். இது, தினகரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களும் ரத்து என்ற தீர்மானம் 8-வதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் முன்மொழிந்துள்ளார். அதைப் பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த நிகழ்ச்சி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி, பொதுக்குழுவில் பறிக்கப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி அறிவித்தார். அதன்படி அவரே சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிப்பு தீர்மானத்தில், ஜெயலலிதா மரணமடைந்த சூழ்நிலையில் 29.12.2016-ல் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வி.கே.சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு, 30.12.2016 முதல் 15.2.2017 வரை அவர் மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என்பதை இந்தப் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது என்று விரிவாகத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. சசிகலாவால், எம்.பி. பதவியைப் பெற்ற வைத்திலிங்கம், அவருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது

Next Post

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ் இயங்குகிறது?

Next Post
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ் இயங்குகிறது?

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ் இயங்குகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures