டெல்லியில் பெற்ற மகளை 3 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குருநகரம் நகரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தந்தை ஒருவர் தனது இளம் வயது மகளை யாருக்கும் தெரியாமல் கடந்த 3 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதனை யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார், ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் இதனை தனது தாயிடம் மகள் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், பொலிசில் புகார் அளித்ததையடுத்து கணவரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

