Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஒருநாள் போட்டி தரவரிசையில் கோலி முதலிடம் நீடிப்பு

August 18, 2017
in Sports
0
ஒருநாள் போட்டி தரவரிசையில் கோலி முதலிடம் நீடிப்பு

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். டேவிட் வார்னர் 2-ம் இடத்தில் உள்ளார்.

டாப் 15 இடங்களில் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா (14) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சுத் தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் கூட டாப் 10-ல் இல்லை, புவனேஷ் குமார்தான் அதிகபட்சமாக 13-ம் இடத்தில் உள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டிகள் அணிகள் தரவரிசையில் இந்தியா தற்போது 3-ம் இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிராக தம்புல்லாவில் ஞாயிறன்று தொடங்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 4-1 என்று தொடரை வென்றால் இதே 3-ம் இடத்தைத் தக்க வைக்க முடியும்.

114 புள்ளிகளில் இந்தியா 3-2 என்று இலங்கையை வீழ்த்தினால் கூட தசமப்புள்ளிகளில் இங்கிலாந்தை விட குறைவாகப் பெற்று பின்னடைவு கண்டு விடும். மாறாக இலங்கை நேரடியாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்ய இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை அணி குறைந்தது 2 போட்டிகளையாவது வெல்வது அவசியம். அப்போதுதான் இலங்கை தகுதி பெறுவதை உறுதி செய்துகொள்ள முடியும்.

உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற இறுதிக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி. இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது. மே.இ.தீவுகளை விட 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கடைசி 4 இடங்களில் உள்ள அணிகள் தகுதிப் போட்டிகளில் ஆட வேண்டும். இதில் முதல் 2 இடங்களில் வரும் அணி 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும்.

இந்தத் தொடரில் 2 போட்டிகளில் இலங்கை வென்றால் 90 புள்ளிகளுக்குச் செல்லும். மாறாக மே.இ.தீவுகள் அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டியையும் வென்று இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் வென்றாலும் 88 புள்ளிகள்தான் வர முடியும். ஆனால் இந்தியா 4-1 என்று தொடரை வென்றால் இலங்கை அணி 88 புள்ளிகளில் இருக்கும். இந்நிலையில் மே.இ.தீவுகள் சாத்தியமில்லாத வெற்றிகளை பெற்றால் தசமப் புள்ளிகளில் இலங்கையை பின்னுக்குத் தள்ளிவிடும் ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளை வெல்லும் நிலையிலா உள்ளது மே.இ.தீவுகள்?

உதாரணமாக அயர்லாந்து அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் ஒரே போட்டியில் தோல்வி தழுவினால் அங்கிருந்து அதிகபட்சம் மே.இ.தீவுகள் 86 புள்ளிகளுக்குத்தான் வர முடியும். இந்நிலையில் இலங்கை இந்தியாவிடம் 0-5 என்று ஒயிட்வாஷ் ஆனாலும் இலங்கை அணியே புள்ளிகள் அளவில் மே.இ.தீவுகளைக் காட்டிலும் முன்னிலை பெறும்.

Previous Post

டெங்கு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

Next Post

இந்தியாவின் வெற்றி தொடரும்: முகமது ஷமி நம்பிக்கை

Next Post
இந்தியாவின் வெற்றி தொடரும்: முகமது ஷமி நம்பிக்கை

இந்தியாவின் வெற்றி தொடரும்: முகமது ஷமி நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures