சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கனமழையின் காரணமாக மரம் விழுந்துள்ளது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.