பீகாரில் புதிய அமைச்சர்களாக 26 பேர் பதவியேற்றுக் கொண்டனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 பேர், பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 பேரும், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.