Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: ஜூலை 31 வரை காவல்

July 17, 2017
in World
0
தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: ஜூலை 31 வரை காவல்

கோவிலன் கடற்பகுதிக்கு வடகிழக்கே 9 நாட்டிகலில், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை சேர்ந்த 4 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 மீனர்களையும், ஒரு நாட்டுப்படகையும் சிறைபிடித்து, காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 4 தமிழக மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குபதிவு செய்து, ஜூலை 31ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழக மீனவர்கள் 4 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Previous Post

இரண்டாவது சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

Next Post

என்னை கலாய்க்கிற ஐடியா இருக்கா..? அப்துலிடம் விஜய் குறும்பு

Next Post

என்னை கலாய்க்கிற ஐடியா இருக்கா..? அப்துலிடம் விஜய் குறும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures