Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

June 29, 2022
in Sports, Sri Lanka News
0
விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகத்தில் செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாடக்கிடைக்குமா என்ற சந்தேகம் செரினா வில்லியம்ஸை சூழந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதன் காரணமாகே இந்த சந்தேகம் அவரை சூழ்ந்துள்ளது.

ஆனால், இந்தத் தோல்வி எதிர்கால மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளுக்கு உந்துதலாக இருப்பதாகவும் இன்னும் பல கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

23 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் சம்பியன்  பட்டங்களை   சுவீகரித்துள்ள 40 வயதுடைய செரினா வில்லியம்ஸ் நேற்று நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர்முதலாம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானிடம் 2 – 1 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.

அப் போட்டியில் விடாமுயற்சியுடன் விளையாடிய 24 வயதான ஹார்மனி டான் 7 – 5, 1 – 6, 7 (10) – 6 (7) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று செரினா வில்லியம்ஸை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார்.

அகில இங்கிலாந்து கழகத்தில் இது அவரது கடைசி சந்தரப்பமாக இருக்கமா என செரினாவிடம் கேட்டபோது, ‘இந்த கேள்விக்கு என்னால் பதில் கூறமுடியாது. எனக்குத் தெரியவில்லை. எனது பயணம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?’ என பதிலளித்தார்.

‘பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறுவேன். நிச்சயமாக இல்லை’ என தொடர்ந்து பேசிய அவர் குறிப்பிட்டார்.

‘என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துபார்த்தேன். நாளை இதனை விட என்னால் சிறப்பாக செய்யக்கூடியதாக இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்னர் இதனை விட சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால், இன்று என்னால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது. ஒரு கட்டத்தில் அதனையிட்டு திருப்தி அடைந்துதான் ஆகவேண்டும்’ என செரினா மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழப்பு

Next Post

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Next Post
ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

June 16, 2026
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures