Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

7 ரன் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் வெற்றி

July 23, 2017
in Sports
0
7 ரன் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், பேட்ரியாட்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20  ஓவரில் 4 விக்கெட் இழப்பு க்கு 184 ரன் குவித்தது. தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 69 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி  னார். கவுஷிக் காந்தி 46, நாதன் 20, ஆகாஷ் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.கேப்டன் ஆனந்த் 25 ரன், சுஷில் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து, 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிராகன்ஸ் களம் இறங்கியது.  ஆனால், அனைத்து ஓவர்களையும் முடித்து 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் மட்டுமே எடுத்தது.  இதனால் 7 ரன் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் வெற்றிபெற்றது.

Previous Post

அரை இறுதியில் பிரணாய், காஷ்யப்

Next Post

“சீதா கல்யாணம்” – புகைப்படங்கள்

Next Post

"சீதா கல்யாணம்" - புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures