அதிதி காற்று வெளியிடை படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என செம்ம பிஸியாகிவிட்டார்.
ஹிந்தியில் ஆரம்பத்தில் நடித்து வந்த இவர், பெரிய அளவில் ரீச் ஆகாததால், தென்னிந்திய பக்கம் வந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
மேலும், சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் டேட்டிங் குறித்து கேள்வி கேட்டுள்ளனர், அதற்கு அதிதி மிக வருத்தமாக ‘எனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது.
அதனால், டேட்டிங் எப்படி செய்வது என்று எனக்கு தெரியாமலேயே போனது’ என்று கூறியுள்ளார்.