ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.0. நவ.29-ந் தேதி உலகமெங்கிலும் பிரமாண்டமாக வெளியாகிறது. அதனால் ஷங்கர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாகியிருக்கிறார்.
2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்திருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே செய்திகள் வெளியாகின. இதுப்பற்றி ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : 2.0ல் ஐஸ்வர்யா ராய், கதையில் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். ஆனால் காட்சிகள் இல்லை, படத்தில் அவர் நடிக்கவும் இல்லை என கூறியுள்ளார்.