Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஹீரோயின் ஆனார் மிஸ்.மெட்ராஸ்

December 14, 2018
in Cinema
0

பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் அமையா. நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் 2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர். இவர், அமையா என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். எஸ்.கவுதம் இசையமைக்க, ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ பி.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் நிகில் வி.கமல் கூறியதாவது:

முகவரி, பெயர் என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு. தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத இடம் மற்றும் புரியாத பாஷை புழங்கும் இடத்தில் தனது காதலனை ஒரு கர்ப்பிணிப்பெண் தேடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான அதேசமயம் வித்தியாசமான களமாக இருக்கும். அழகான லொக்கேஷன்களும், பழங்குடியினரின் கலாச்சராம் எல்லாமுமாக சேர்ந்து இந்த ‘அமையா ‘ மிகப்பெரிய விஷுவல் விருந்தாகவும் இருக்கும். என்கிறார் விமல்.

Previous Post

பொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன்

Next Post

நீலகுயில், சிவா மனசுல சக்தி : விஜய் டிவியில் 2 புதிய தொடர்கள்

Next Post

நீலகுயில், சிவா மனசுல சக்தி : விஜய் டிவியில் 2 புதிய தொடர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures