Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஷாலினி வருகையால் கலக்கம்!

February 22, 2019
in Cinema
0

அர்ஜுன் ரெட்டி படத்தில், விஜய தேவரகொண்டா ஜோடியாக நடித்து, தெலுங்கு திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியவர், ஷாலினி பாண்டே. இவர், தற்போது, 100 சதவீத காதல் திரைப்படத்தின் வாயிலாக, தமிழிலும் அடி எடுத்து வைக்கிறார். இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக, அவர் நடிக்கிறார்.

‘ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளேன். ஆனாலும், நேரடி தமிழ் படம் என்ற வகையில், 100 சதவீத காதல் தான், எனக்கு முதல் தமிழ் படம். தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு தந்தது போல், தமிழ் ரசிகர்களும், ஆதரவு தருவர் என, நம்புகிறேன்’ என, கூறியுள்ளார், ஷாலினி.

அதற்கு ஏற்ப, கொரில்லா, அக்னி சிறகுகள் ஆகிய தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷாலினியின் வருகை, தமிழின் முன்னணி நடிகையரிடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

துணிச்சலான கேரக்டர்!

Next Post

ஜீத்து ஜோசப் – கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம்

Next Post

ஜீத்து ஜோசப் - கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures