Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

July 14, 2017
in World
0
விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் உயி­ரி­ழந்த பெண்!!

தலைக்கு மேலாக பறந்த விமா­னத்­தி­லி­ருந்து கடும் விசை­யுடன் வெளிப்­பட்ட காற்றால் தூக்கி வீசப்­பட்டு தலையில் காயத்­துக்­குள்­ளாகி பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்த விப­ரீத சம்­பவம் நியூ­ஸி­லாந்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

கரி­பியன் பிராந்­திய தீவான சின்ட் மார்ரின் கடற்­க­ரையில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. அந்தப் பிராந்­தி­யத்­திற்கு விஜயம் செய்யும் சுற்­றுலா பய­ணிகள் அபாய எச்­ச­ரிக்­கை­யையும் மீறி அங்­குள்ள பாறைகள் மீது ஏறி விமா­னங்கள் மிகவும் தாழ்­வாகப் பறந்து செல்லும் காட்­சியை கண்டு களிப்­பது வழ­மை­யாகும்.

அவ்­வாறு விமானம் இறங்கும் காட்­சியை மிகவும் துல்­லி­ய­மாகக் கண்­டு­க­ளிக்க தடுப்பு வேலி­யொன்றின் அருகே நின்ற 57 வயதுப் பெண்ணொ­ரு­வரே இவ்வாறு பரி­தாபகரமாக உயி­ரி­ழந்­துள்ளார். அவர் நியூ­ஸிலாந்துப் பிரஜை ஆவார். இந்நிலையில் அந்தத் தீவுப் பிராந்­தி­யத்தின் சுற்­றுலாத் துறைத் தலைவர் ரொலான்டோ பிறிஸன் அந்தப் பெண்ணின் மரணம் குறித்து அதிர்ச்­சியை வெளி­யிட்­டுள்ளார்.

தெளி­வான அபாய எச்­ச­ரிக்­கையை அலட்­சியம் செய்து மக்கள் தம்மை அபா­யத்­துக்­குள்­ளாக்­கு­வது வருந்­தத்­தக்­கது என அவர் கூறினார். அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Previous Post

2011 உலகக் கிண்ண தோல்வி குறித்து விசாரணை நடத்தவும்

Next Post

அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

Next Post
அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures