Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் 65 – இது யார் பார்த்த வேலை?

March 18, 2020
in Cinema
0

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார் விஜய்.

ஏப்ரலில் படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில், தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளியீடு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தபடம் பற்றி எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய்யின் 65வது படத்தை ‛இறுதிச்சுற்று’ சுதா, முருகதாஸ் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இப்போது, ‛டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியவரும், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தை இயக்குபவருமான அஜய் ஞானமுத்து இயக்குவதாக சில நாட்களாக செய்திகள் வந்தன.

இதுப்பற்றி அஜய் ஞானமுத்து டுவிட்டரில், ‛‛இது யார் பார்த்த வேலைன்னு தெரியல, விஜய் 65வது படத்தை நான் இயக்கவில்லை என கூறியுள்ளார்.

Previous Post

பிரசாந்த் படத்தை இயக்கப்போவது யார்?

Next Post

இரு வாரங்களுக்கு இலங்கை முடக்கப்படும்!

Next Post

இரு வாரங்களுக்கு இலங்கை முடக்கப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures