Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

விஜய் ஹசாரே ரவுண்ட் அப்…

October 2, 2018
in Sports
0

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரில், அசாம் அணிக்கு எதிராக சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 56 ரன் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் (மனேந்தர் சிங் 101, லோம்ரர் 54); அசாம் 38.4 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் (பராக் 45, கேப்டன் சின்ஹா 52).* டிஐ சைக்கிள்ஸ் மைதானத்தில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி, 2 ரன் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது. பெங்கால் 267/8; ஜார்க்கண்ட் அணிக்கு விஜேடி விதிப்படி 49 ஓவரில் 263 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 49 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. * ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 102 ரன் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீர் அணியை வென்றது. சர்வீசஸ் 49 ஓவரில் 322 ரன்னுக்கு ஆல் அவுட் (கேப்டன் ரஜத் பலிவால் 63, நகுல் ஷர்மா 123); ஜம்மு 42.2 ஓவரில் 220 ஆல் அவுட் (பரஸ் ஷர்மா 93).* சி பிரிவில் 10 அணிகளும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் ஜார்க்கண்ட் (22), சர்வீசஸ் (20), அரியானா (18), குஜராத் (18), தமிழகம் (16) முதல் 5 இடங்களில் உள்ளன.

Previous Post

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் கருண் நாயரை நீக்கியது ஏன்?: எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம்

Next Post

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் அணியில் ஹபீஸ்

Next Post

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் அணியில் ஹபீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures