Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் வெளிநாடு பயணம்

March 9, 2020
in Cinema
0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, மார்ச், 15ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்த இடத்தில் நடக்கிறது என, எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், திரையுலக வட்டாரத்தில், சமீபத்திய வருமானவரி சோதனையை அடுத்து, விஜய் அமைதியாக இருக்க விரும்புகிறார். ஆகவே, நட்சத்திர ஓட்டல் ஒன்றில், எளிமையாக விழா நடக்கும் என்கின்றனர்.

இதற்கிடையே, விஜய் ஓய்வுக்காக வெளிநாடு கிளம்பிவிட்டதாக, ஒரு தகவல் பரவி யுள்ளது. விமான நிலையத்தில் விஜய் இருக்கும் படமும், வலைதளங்களில் பரவி வருகிறது.

Previous Post

போலீஸ் – சட்டத்தை நம்பி பிரயோஜனமில்லை: வரலட்சுமி

Next Post

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures