Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

விஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து – தளபதி 63 அப்டேட்

June 19, 2019
in Cinema
0

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 21ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் போஸ்டரை 21ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.

View image on TwitterArchana Kalpathi✔@archanakalpathi21-06-19 / 5:59 pm will be the last time you will use the #Thalapathy63 .. After that it will be …………………. This first look will exceed all expectations #ThalapathyBDayCelebrations 46.5ஆபிற்பகல் 6:00 – 19 ஜூன், 2019இதைப் பற்றி 31.4ஆ பேர் பேசுகிறார்கள்Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Previous Post

அஜித் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

Next Post

பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவி பறிப்பு

Next Post

பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவி பறிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures