Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘வலிமை’ தயாரிப்பில் மீண்டும் ஒரு பின்னடைவு ?

February 11, 2020
in Cinema
0

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற பின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

படத்திற்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின் தர்பார் படத்தில் இருக்கும் காட்சிகள் வலிமை படத்திலும் வந்துவிடக் கூடாதென அந்தப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருந்தார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை இணைந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக தகவல். மேலும், போனிகபூர், மதுரையைச் சேர்ந்த பைனான்சியரான அன்புச்செழியனிடம் தான் படத்திற்காக பைனாஸ் வாங்கக் காத்திருந்தாராம். ஆனால், அவர் சமீபத்திய வருமானவரி சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்தும் பணவரவு குறைந்துவிட்டது என்கிறார்கள்.

வலிமை எனப் பெயர் வைத்துவிட்டதால் படத்திற்கு அடிக்கடி சோதனைகள் வருகிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.

Previous Post

ஏமாற்றிய ‘டகால்டி’, சந்தானம் நம்பும் ‘சர்வர் சுந்தரம்’

Next Post

தோல்வியை நோக்கி ‘ஜானு’

Next Post

தோல்வியை நோக்கி 'ஜானு'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures