பல மொழி படங்களில் பரபரப்பாக நடித்து வரும் ராய் லட்சுமி, ”கற்க கசடற படத்தின் மூலம் நான் திரையுலகில் அறிமுகமானேன்.
அதற்கு முன், நான் நடித்த, வால்மீகி என்ற குறும்படத்தைப் பார்த்து விட்டு தான், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், அப்படத்தில் வாய்ப்பு அளித்தார். ஆகவே, புதியவர்கள் குறும் படங்களில் நடிப்பதை கவுரவ குறைவாக நினைக்கக் கூடாது,” என்றார்.

