Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரகுல் பிரீத் சிங் நடிப்பில் அரை டஜன் படங்கள்

February 13, 2019
in Cinema
0

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்த கார்த்தியுடன் தேவ் படத்தில் நடித்துள்ளார் ரகுல்பிரீத்சிங். இப்படம் நாளை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. இதையடுத்து சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயனின் 14வது படத்திலும் நடித்து வருகிறார் அவர்.

இதற்கிடையே ஹிந்தியில் தி தி பியார் தி, மர்ஜாவான் ஆகிய படங்ளிலும் நடித்து வரும் ரகுல் பிரீத்சிங், தெலுங்கில் நாகசைதன்யாவுடன் வெங்கி மாமா என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறது.

கடந்த ஆண்டு ஒரேயொரு ஹிந்தி படம் ரகுல் நடிப்பில் வெளியான நிலையில், இந்த ஆண்டு ஆறு படங்கள் வெளியாகும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ரகுல்.

Previous Post

தயாரிப்பாளரான தனுஷின் வில்லன்

Next Post

அதிகாலையே 90எம்எல் : ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

Next Post

அதிகாலையே 90எம்எல் : ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures