Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மோகன்லால் படத்தில் இணைந்த அசோக் செல்வன்

January 30, 2019
in Cinema
0

சூது கவ்வும், பீட்சா, தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். அதை எடுத்து பேர் சொல்லும் விதமான படங்கள் எதுவும் தமிழில் அவருக்கு அமையவில்லை. இந்தநிலையில் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்கிற வரலாற்று படத்தில் முக்கியமான ஒரு போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன்.

இவருக்கு எப்படி மலையாள வாய்ப்பு வந்தது என ஆச்சரியப்பட வேண்டாம் ஏற்கனவே, தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய ‘சில சமயங்களில்’ என்கிற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் தான் அசோக் செல்வன். அந்த நட்பின் அடிப்படையில் தற்போது தான் இயக்கிவரும் மலையாள படத்திலும் அசோக் செல்வனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்த படத்தில் ஏற்கனவே அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ். என தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ராஜா

Next Post

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள படம் பேரன்பு.

Next Post

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள படம் பேரன்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures