சுந்தர் சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி – ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடிக்கும் படம், நான் சிரித்தால்.படம் குறித்து ஹிப் ஹாப் ஆதி கூறியதாவது
:படத்தின், ‘பிரேக் அப் பிரேக் அப்…’ என்ற பாடலை, சென்னையில் வெளியிட்டோம். மீதமுள்ள இரண்டு பாடல்களில், ஒன்றை கோயம்புத்துார் மற்றும் மதுரையில் வெளியிடுவோம். இப்பயணத்திற்கு, ‘நான் சிரித்தால் – மியூசிக் டூர்’ என பெயரிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

