Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மதுர ராஜா படப்பிடிப்பு நிறைவு

February 15, 2019
in Cinema
0

மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் மதுர ராஜா. ஒன்பது ஆண்டுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இந்த மதுர ராஜா உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் வைசாக் தான், இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற சூப்பர் ஹிட் கொடுத்த அதே இயக்குனர் தான். முதல் பாகத்தில் இடம்பெற்ற பிருத்விராஜுக்கு பதிலாக இந்தப்படத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதை கொண்டாடும் விதமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப்படம் சித்திரையில் விஷூ பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது.

Previous Post

கடற்படை வீரராக மாற கடும் உடற்பயிற்சியில் மோகன்லால்

Next Post

கேரளாவில் விஜய் தான் மாஸ் : புகழ்ந்த அமைச்சர்

Next Post

கேரளாவில் விஜய் தான் மாஸ் : புகழ்ந்த அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures