Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட தடை

March 11, 2020
in Cinema
0
மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட தடை

கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்தில் நடித்தவர் ஷோபனா. கர்நாடக இசை பாடகியான இவர் அந்த படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். தனியாக இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 1995ம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து “கந்த சஷ்டி கவசம்” மற்றும் “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” ஆகிய இரண்டு ஆல்பங்களை பாடி உள்ளார். இந்த இரண்டு ஆல்பங்களும் சிம்பொனி மற்றும் பக்தி எப்.எம் என்ற பெயரில் ‘யூ-டியூப்’பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஷோபனாவில் கந்த சஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous Post

“என் ஆளோட செருப்ப காணோம்”

Next Post

வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ஷெரின்

Next Post
வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ஷெரின்

வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ஷெரின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures