சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சாராகான். இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டலில் குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளித்திருக்கிறார். அதை அவர் தங்கை அய்ராகான் ஜாலியாக வீடியோ எடுத்தவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாராகான், அந்த வீடியோவை உடனடியாக இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். என்ற போதும், சில நிமிடங்களிலேயே அதை ஏராளமானோர் பார்த்துவிட்டனர்.
போதையில் என் தங்கை அந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார். வீடியோ தன்னை அதிர்ச்சியடைய செய்து விட்டதாகவும், இந்த அவசர உலகத்தில் நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சாராகான் தெரிவித்துள்ளார்.