Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொன் விழாவில் மீண்டும் வி.சி.குகநாதன்

December 14, 2018
in Cinema
0

கதை, வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி.குகநாதன். 1968ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர். புதிய பூமி படத்தின் கதையை எழுதியவர். இயக்குனர், வசனகர்த்தா, காதாசிரியராக 250 படங்களில் பணியாற்றி உள்ளார். பல்வேறு படங்களை இயக்கியும் உள்ளார். எஸ்.பி.முத்துராமனை கனிமுத்து பாப்பா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தியவர். 51 படங்கள் வரை தயாரித்தவர்.

கடைசியாக ராஜ்கிரண் நடிப்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கதையை பொன்மனச் செம்மல் என்ற பெயரில் படமாக இயக்க இருந்தார். அந்த முயற்சி நின்று விட்டது. இப்போது சினிமாவிற்கு வந்து 50வது பொன் விழா ஆண்டையொட்டி மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

தேன்நிலவில் மனைவியை காணோம் என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். இதனை விஜய் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்குகிறார். அபிராமி ராமநாதன், ஆரூரான், ஜெயா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Previous Post

சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

Next Post

ஹீரோயின் ஆனார் மிஸ்.மெட்ராஸ்

Next Post

ஹீரோயின் ஆனார் மிஸ்.மெட்ராஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures