ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அலுவலகம் நேற்று பத்தரமுல்லையிலுள்ள நெலும் மாவத்தையில் திறக்கப்பட்டுள்ளது .
கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் கலந்துகொண்டார் .
