Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொங்கல் ரேஸிலிருந்து விலகும் பேட்ட?

November 12, 2018
in Cinema
0

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, பேட்ட பட வட்டாரத்தில் விசாரித்தபோது, பொங்கலுக்கு பேட்ட வெளிவர வாய்ப்பில்லை என்கிறார்கள். ரஜினியின் 2.0 படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாக இருப்பதால் அதன்பிறகு பொங்கலுக்கு குறுகிய கால இடைவெளியே உள்ளது. அதனால் பொங்கலுக்குப் பிறகே பேட்ட படம் வெளியாகும் என்கிறார்கள்.

இதன்மூலம் அன்றைய தினம் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படங்கள் மட்டும் வெளிவர உள்ளன.

Previous Post

ஏ.ஆர்.முருகதாஸை பகிரங்கமாகத் தாக்கிய சின்னத்திரை இயக்குநர்

Next Post

இந்தியன் 2 செட் வேலைகள் துவக்கம்

Next Post

இந்தியன் 2 செட் வேலைகள் துவக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures