பூபதி ராஜா இயக்கத்தில் சரவணன், சென்றாயன், சோனா உள்ளிட்டோர் நடிக்கும் படம், அசால்ட். படம் குறித்து ஜெய்வந்த் கூறும்போது, ''ஒரே படத்தில், இருவேறு கதைகளை சொல்லும், வித்தியாசமான படம் இது,'' என்றார்.