பிக்பாஸ் பிரபலம் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மாடலான சாக்ஷி முன்னதாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
பின்னர் விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி. தற்போது சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதேபோல் மினி டிராயரில் தொடை தெரிய பைக்கில் ஒய்யாரமாக சாய்ந்து போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு போட்டோவில் ஷார்ட் டாப் அணிந்து தொடை அழகை காட்டியிருக்கிறார்.
சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர். அதே நேரத்தில் செம ஹாட், செக்ஸி என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

