Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாவாடை, தாவணியில் அசத்தும் ராஷ்மிகா

January 25, 2019
in Cinema
0

கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானாலும், கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா. அந்தப் படத்தில் அவருடைய அழகும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இன்னமும் தமிழ்ப் பக்கம் வராத ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

‘கீதா கோவிந்தம்’ படத்தில் இடம் பெற்ற ‘இன்கேம் இன்கோம்’ பாடலை யு டியுபில் பல லட்சம் தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசித்திருப்பார்கள். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா, நேற்று அவருடைய டுவிட்டரில் தென்னிந்திய இளம் பெண்களின் கலாச்சார உடையான பாவாடை, தாவணியில் இரண்டு புகைப்படங்களையும், அதையே காக்கரா சோளி ஆகவும் மாற்றி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

ஏற்கெனவே, ‘இன்கேம் இன்கோம்’ பாடலில் ராஷ்மிகாவின் புடவை அழகில் விழுந்த ரசிகர்கள், நேற்று பாவாடை தாவணி அழகிலும் விழுந்துவிட்டார்கள். அவருடைய பதிவிற்கு 17 ஆயிரம் லைக் என்றால் கேட்கவா வேண்டும்.

Previous Post

பிரியா வாரியரின் ‘டாட்டூ’ சொல்வது என்ன?

Next Post

சிரஞ்சீவியுடன் இணைந்த ஆடும் தமன்னா

Next Post

சிரஞ்சீவியுடன் இணைந்த ஆடும் தமன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures