விஜய்ஸ்ரீ இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பொல்லாத உலகில் பயங்கர கேம். சுருக்கமாக பப்ஜி என அழைக்கப்படுகிறது.
அர்ஜூனன், ஐஸ்வர்யா தத்தா, சாந்தினி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதன் டீசரை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். டீசருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

