கதைகளுக்கேற்ப தன் பாடி லாங்குவேஜை மாற்றி நடிப்பவர், விக்ரம். தற்போது, ஸ்கெட்ச் படத்தில், வடசென்னை தாதாவாக நடிக்கிறார். இதுவரை, தன் படங்களில், ‘பஞ்ச் டயலாக்’ பேசாதவர், இப்படத்தில், ‘ஸ்கெட்ச் பண்ணினா, ஸ்கெட்ச் மிஸ் ஆகாது; அப்படி மிஸ் ஆனா சொல்லு, அந்த ஸ்கெட்சை, ஸ்கெட்ச் பண்ணி அடிக்கிறேன்…’ என்று, ‘பஞ்ச் டயலாக்’ பேசியுள்ளார்.